எங்கும் எதிலும் !
Wednesday, December 11, 2013
11-12-2013
இந்த நாளில் என்ன விஷயம் என்று தெரியவில்லை ஒவ்வொரு நாளையும்
விசேஷமாக கருதுபவர்கள் எல்லா நாளும் ஒன்று தான் 11-12-13 என்ன
விசேஷம் என்று புரியவில்லை அப்படி இருக்கும் போது 11-12-2013 அந்த
வருடத்தின் "20"13 எங்கே போயிற்று.
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment