Wednesday, December 11, 2013

11-12-2013


இந்த நாளில் என்ன விஷயம் என்று தெரியவில்லை ஒவ்வொரு நாளையும்

விசேஷமாக கருதுபவர்கள் எல்லா நாளும் ஒன்று தான் 11-12-13 என்ன

விசேஷம் என்று புரியவில்லை அப்படி இருக்கும் போது 11-12-2013 அந்த

வருடத்தின் "20"13 எங்கே போயிற்று.